மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Local government Election
By Sathangani Apr 30, 2025 05:34 AM GMT
Report

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) பிரதான அலுவலகம் இரண்டு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை (LG Election) முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

என்ன ஆனார் பிள்ளையான் : மட்டக்களப்பை சுற்றிவளைத்து சமாளிக்கின்றாரா அநுர

என்ன ஆனார் பிள்ளையான் : மட்டக்களப்பை சுற்றிவளைத்து சமாளிக்கின்றாரா அநுர

வாக்களிப்பு நிலையம்

அந்தவகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினத்தன்று, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை வாக்களிப்பு நிலையமாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Department Of Motor Traffic Will Be Closed 2Days

கொழும்பு கிழக்குத் தொகுதி எண் 06 மற்றும் 07க்கான வாக்குச் சாவடிகளாக கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, 1981 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 5 இன் படி, மேற்கண்ட வாக்குச் சாவடியின் சுமூகமான செயற்பாட்டை எளிதாக்குவதற்காக குறித்த திணைக்களம் பொதுப் பணிகளுக்காக மூடப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் சிறை செல்லப்போகும் முன்னாள் அமைச்சர்கள் : எச்சரிக்கும் அநுர தரப்பு

விரைவில் சிறை செல்லப்போகும் முன்னாள் அமைச்சர்கள் : எச்சரிக்கும் அநுர தரப்பு

கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி