விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி

Sri Lanka Law and Order Chathuranga Abeysinghe
By Shalini Balachandran Jul 27, 2026 09:05 AM GMT
Report

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அல்லது அவரது மகன் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டால் தான் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

அரசியல் அமைப்பு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே நேர்மையானவையா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி | Deputy Min Questions Basl Integrity

அத்தோடு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளதை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC

உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் CPC

மேலதிக விவரங்கள்

நீதித்துறை தொடர்பான மாற்றங்களுக்கு அரசியல் அமைப்பு திருத்தம் (Constitutional Amendment) அவசியமானது என்றும் மற்றும் ஏனைய மறுசீரமைப்புகளை அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி | Deputy Min Questions Basl Integrity

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலும் பிரதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்தஅவர், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மட்டுமே அசித நிரோஷன இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என நான் நம்பவில்லை எனவும் இது குறித்த மேலதிக விவரங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தே கேட்டுப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை கோமாளி பாண்டமாக்கிய ட்ரம்ப் நாட்டின் மதிப்பு மிக்க citizen

இலங்கையை கோமாளி பாண்டமாக்கிய ட்ரம்ப் நாட்டின் மதிப்பு மிக்க citizen

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026