தமிழ் தேசியவாதத்தை சிதைக்க தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் முனைப்பு
destroy
Tamil nationalism
Sivanesan
By Vanan
தென்னிலங்கை சிங்கள கடும்போக்குவாதிகள் தமிழ்த் தேசியவாதத்தை சிதைப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டுவருவதாக வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன் (K.Sivanesan) தெரிவித்துள்ளார்.
முள்ளியவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமிழ்தேசியத்தின் பெயரால் தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் பல கட்சிகளை உருவாக்கி தமிழர்களின் தேசியவாதத்தை சுக்குநூறாக உடைக்க முனைப்புடன் செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்