பைடனின் புதிய அரசில் 19 இந்திய வம்சாவளியினர்! விபரம் இணைப்பு

India United States of America
By Vasanth Jan 23, 2021 09:40 AM GMT
Report

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தனது புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்துவருகிறார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதுடன், 19 பேருக்கு முக்கிய பதவிகளையும் வழங்கியுள்ளார்.

இவ்வாறு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினரின் விபரம் வருமாறு, கமலா ஹாரிஸ் -துணை அதிபர் விவேக் மூர்த்தி - தலைமை அறுவைச் சிகிச்சை வல்லுநர் நீரா டாண்டன் - மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர் வனிதா குப்தா - உதவி அட்டர்னி ஜெனரல் சுமோனா குகா - தெற்காசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குனர் தருண் சாப்ரா - தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குனர் சாந்தி கலாத்தில் - ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கவுன்சில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் கவுதம் ராகவன் - அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனர் பரத் ராமமூர்த்தி -தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குனர் மாலா அடிகா - அதிபரின் மனைவி வைத்தியர் ஜில் பைடனின் கொள்கை இயக்குனர் வினய் ரெட்டி - அதிபரின் உரையை எழுதி தரும் குழுவின் இயக்குனர் வேதாந்த் பட்டேல் - வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு உதவிச் செயலாளர் சப்ரினா சிங் -துணை அதிபர் அலுவலக ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் ஆயிஷா ஷா - வெள்ளை மாளிகை டிஜிட்டல் கொள்கை அலுவலக பார்ட்னர்ஷிப் மேலாளர் கரிமா வர்மா - அதிபரின் மனைவி அலுவலக டிஜிட்டல் பிரிவு இயக்குனர் சோனியா அகர்வால் - பருவநிலை கொள்கை, கண்டுபிடிப்பு தொடர்பான மூத்த ஆலோசகர் நேகா குப்தா - வெள்ளை மாளிகை ஆலோசனை அலுவலக உதவி ஆலோசகர் ரீமா ஷா - வெள்ளை மாளிகை ஆலோசனை அலுவலக துணை உதவி ஆலோசகர் சமீரா பாஸிலி -வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குனர்

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி