யாழில் கொண்டாடப்பட்ட தீபாவளி!! அலையெனத் திரண்ட மக்கள்
By Independent Writer
யாழ் இயக்கச்சியில் உள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஏராளமான மக்கள் அதில் பங்குபற்றி களிகூர்ந்துள்ளார்கள்.
பல்வேறு கலாச்சார விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட முழுமையான கொண்டாட்டங்கள் அங்கு நடைபெற்றதாக பங்குபற்றியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.















மரண அறிவித்தல்