ரணிலுக்கு தெரியாமல் வழங்கப்பட்ட முக்கிய நியமனம்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan political crisis Dhammika Perera
By Vanan Jun 12, 2022 09:40 AM GMT
Report

ரணிலுக்கு தெரியாது இடம்பெற்ற நியமனம்

இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுக்கான நியமனம் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கை ஊடகமொன்று இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுமக்கள் பலமில்லாத நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தாமே நியமித்ததை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேராவின் நியமனம் தொடர்பில் கோட்டாபய, ரணிலுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றே கருதப்படுது.

இந்த நிலையிலேயே வர்த்தகர் தம்மிக்க பெரேராவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்கின்றமை மற்றும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசிக்கவில்லை.

ரணிலுக்கு தெரியாமல் வழங்கப்பட்ட முக்கிய நியமனம் | Dhammika Mp Appoinment Gota Ranil Not Discuss

அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கும் யோசனை தொடர்பிலும், கோட்டாபய, ரணிலுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

சூதாட்ட வர்த்தகத்துடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவதை, தனியார் துறையினரும் விரும்பமாட்டார்கள் என்று அந்த தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

 ரணிலின் அதிகாரத்தை குறைக்க திட்டம்

இந்த நிலையில் அவருக்கு முதலீட்டு ஊக்குவிப்புத்துறையை வழங்குவதன் மூலம், நிதியமைச்சராக இருக்கும் ரணிலின் அதிகாரத்தை குறைக்க, பசிலும் கோட்டாபயவும் முனைகிறார்களா? என்ற சந்தேகத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி தரப்பினர் எழுப்பியுள்ளனர்.

ரணிலுக்கு தெரியாமல் வழங்கப்பட்ட முக்கிய நியமனம் | Dhammika Mp Appoinment Gota Ranil Not Discuss

இந்த நியமனம், அரச தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினால், அது, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்பதை சர்வதேசத்துக்கும் வழங்கக்கூடும்.

எனவே இது விரும்பத்தகாத தீர்மானம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. எனினும் அமைச்சுப் பொறுப்பை அவருக்கு வழங்குவது குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுயாதீனமாக உறுதிச்செய்யமுடியவில்லை - என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023