பதவியேற்று 16 நாட்களில் பதவியை துறந்த அமைச்சர்!
Sri Lankan protests
Sri Lanka Cabinet
Dhammika Perera
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியை இராஜனாமா செய்தமையை அடுத்து அவரின் வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா சில நாட்களிலேயே முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அரச தலைவர் போட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.
அமைச்சராக பதவியேற்ற 16 நாட்களே ஆன தம்மிக்க பெரேரா இன்று தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜனாமா செய்துள்ளார்.
நாட்டில் நேற்று ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பின்னர் இதுவரை 5 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்