கை மாறுகிறது தம்மிக்கவின் அமைச்சுப் பதவி
Parliament of Sri Lanka
United National Party
Sri Lanka Podujana Peramuna
Vajira Abeywardena
Dhammika Perera
By Jaso
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படவுள்ள அந்தக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அண்மையில் குறித்த அமைச்சு பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார்.

சர்வகட்சி ஆட்சி

சர்வகட்சி ஆட்சி அமைந்த பின்னர் அவர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்