டயானா கமகேவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு நீதிபதி உத்தரவு

Diana Gamage Arrest High Court of Sri Lanka
By Sindu Oct 27, 2026 10:00 AM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு 22ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி டயானா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறக்கப்பட்டது.

பிரதிவாதியான டயானா கமகே, அவர் சார்பாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் மோகன் செனவிரத்ன மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி இந்த பிடியாணையை திரும்பப் பெறுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்த வழக்கை நாளை (28) பிற்பகல் 1:30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

டயானா கமகேவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு நீதிபதி உத்தரவு | Diana Gamage Warrent Recall By Colombo High Court

போலியான பிறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து அடையாள அட்டை பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பசில் ராஜபக்சவை கைது செய்ய திறந்த பிடியாணை

பசில் ராஜபக்சவை கைது செய்ய திறந்த பிடியாணை

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026