சப்ரகமுவ மாகாண க.பொ.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு!

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sabaragamuwa Province Weather
By Shalini Balachandran Oct 27, 2026 05:17 AM GMT
Report

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகக் க.பொ.த (சாதாரண தர) அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைக்குச் (G.C.E. O/L Aesthetic Practical Examinations) சமூகமளிக்க முடியாத சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு மாற்றுப் பரீட்சைத் திகதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வானிலை அசௌகரியங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் பரீட்சை வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் விவகாரம்:நாமல் நீதிமன்றில் முன்னிலை

எயார்பஸ் விவகாரம்:நாமல் நீதிமன்றில் முன்னிலை

வெள்ளப் பெருக்கு

இதனடிப்படையில் வெள்ளப் பெருக்கினால் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத பாதிப்பிற்குள்ளான மாணவர்கள், வெள்ள நிலைமை தணிந்த பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரியிடம் (Designated Examination Centre) சென்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

சப்ரகமுவ மாகாண க.பொ.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு! | Practical Exam Date Examination Dept Announcement

அவ்வாறு வருகை பதிவு செய்யும் மாணவர்களுக்கு நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சைத் திணைக்களத்தினால் புதிய திகதி மற்றும் நேரம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும்.

சப்ரகமுவ மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் போக்குவரத்துப் பாதைகள் முடங்கியுள்ள நிலையை கருத்திற் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தியும் பரீட்சைத் திணைக்களம் இந்த உடனடி ஏற்பாட்டைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்

ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி

ஒரு எண்ணில் ரூ.80 கோடியைத் தவறவிட்ட இந்தியர்: லாட்டரியில் ரூ.12.95 கோடி வெற்றி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026