வடக்கு யுத்தத்தின் போது போர்குற்றம் நடந்ததா? எனக்கும் சந்தேகம் உள்ளது - சரத் பொன்சேகா
Parliament
Sarath Fonseka
War
SriLanka
By Chanakyan
யுத்த களத்தில் சர்வதேச சட்ட திட்டங்களை மதித்தே இராணுவத்தினர் யுத்தம் செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஆனால் பின்னால் இருந்த ஒருவர் அல்லது இருவர் குற்றம் செய்தார்களா என்ற சந்தேகம் தனக்குள்ளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்த்திரிகைக் கண்ணோட்டம்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்