முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை - உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் பூசை நடைபெறுகிறது!
Sri Lankan Tamils
Mullaitivu
Mullivaikal Remembrance Day
By Pakirathan
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.
அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக பிதிர்கடன் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அகில இலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் மதகுருக்களால் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால், கப்பலடி கடற்கரையில் பிதிர்கடன் ஆத்ம சாந்தி பூசை இடம்பெற்று வருகிறது.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி