பறிபோகும் அபாயத்தில் தமிழரின் மற்றுமொரு புராதன அடையாளம்!
Sri Lankan Tamils
Trincomalee
By Pakirathan
திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று பெளத்த அடையாளம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதனால், கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது.
வருமானம் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவம் என்பவற்றை காரணம் காட்டி இது தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
கட்டணச்சீட்டில்
வழங்கப்படுகின்ற கட்டணச்சீட்டில், குறித்த வெந்நீர் ஊற்றுக்கள் அநுராதபுர காலத்திற்கு உரியது எனவும், தொல்லியல் சான்றுகளால் ஆதாரமாக நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் அமைந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றானது இராவணன் தனது தாயின் இறுதிக் கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக கர்ண பரம்பரைக்கதைகள் மூலம் நம்பப்படுகிறது.
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி