ரணிலை நம்பியவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

Ranil Wickremesinghe Sri Lanka Tourism State of Emergency
By Sumithiran Jul 28, 2022 12:39 PM GMT
Report

அவசரகாலச் சட்டம் நீடிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே உல்லாசப்பயணத்துறை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டமையானது இலங்கைக்கு தேவையான அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படும் சுற்றுலாத்துறைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை ஹோட்டல்கள் சங்கத் (THASL) தலைவர் தெரிவித்துள்ளார் .

அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அதிக தாமதமின்றி நீக்குவார் என்று சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்த்த போதும் நேற்று மாலை, அவசரகாலச் சட்டத்தை தொடர நாடாளுமன்றத்தில் 120 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

ரணிலை நம்பியவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் | Disappointment Who Believed In Ranil

 சுற்றுலாத்துறை கடுமையாக பதிக்கும்

இவ்வாறு அவசரகால நிலை நீடிக்கப்பட்டமையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும். இதேவேளை மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனைகளை வெளியிடும் வாய்ப்புள்ளது .

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆலோசனைகளை அகற்றுவதும் சாத்தியமற்றது என்று Sri Lanka Association of Inbound Tour Operators இன் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்துள்ளார் .

ரணிலை நம்பியவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் | Disappointment Who Believed In Ranil

“இலங்கைக்கு எதிராக வழங்கப்படும் பயண ஆலோசனைகளால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. மேலும், அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணக் காப்பீடுகளை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாது . அவர்கள் காப்பீடுகளை வழங்க முன்வந்தாலும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகமாகும். இது எமக்கு நல்லதல்ல என மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024