மழைபெய்தவேளை நிகழ்ந்த அனர்த்தம் - மூவர் வைத்தியசாலையில்
accident
batticaloa
police
vantharumoolai
By Sumithiran
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வந்தாறுமூலை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மழை பெய்துகொண்டிருந்தவேளை எதிரெதிரே பயணித்துக்கொண்டிருந்த சிறியரக லொறியும் பிக்கப் வண்டியொன்றும் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.







1ம் ஆண்டு நினைவஞ்சலி