உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு மாதாந்தம் தவணை கட்டணம் அறவிடப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் யாரும் எதிர்ப்பார்க்காத மிலேச்சதனமான தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலினால் பலர் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் மூலம் பல்வேறு உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
அதன்படி, ஆரம்பத்தில் இலவசமாக தருவது போல் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு தற்போது மாதம் 10,000 ரூபா தவணைகட்டணம் அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயத்தை கர்தினாலுக்கு தெரியப்படுத்தி உடனடித் தீர்வை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |