ஹரின், மனுஷ தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
SJB
Manusha Nanayakkara
Sajith Premadasa
Harin Fernando
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
கட்சியின் கொள்கைக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கை தொடர்பில் பிரதான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி