பிரான்சில் வெடிகுண்டுகள் நிறைந்த கிராமம் கண்டுபிடிப்பு
france
discovery
bomb
By Vanan
பிரான்சின் எய்ன் நகரிலுள்ள லுவெர்ஜி எனும் சிறு கிராமத்தில் பரவலாக வெடிகுண்டுகள் நிறைந்திருப்பதால், நான்கு நாட்களுக்கு ஒட்டுமொத்த கிராம மக்களும் தமது வதிவிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் முதலாம் உலகப்போரைச் சேர்ந்த 1,500 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிகுண்டுகளை அகற்றி செயலிழக்கச் செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது நான்கு நாட்களுக்கு கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 34 நிமிடங்கள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி