ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல் போர் விமானங்கள்!

Iran Middle East Iran-Israel War
By Dilakshan Mar 11, 2026 06:57 PM GMT
Report

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IGRC) தலைமையகத்தில் செயல்பட்டு வந்த ஈரான் படையினரை இஸ்ரேல் போர் விமானங்கள் கண்டறிந்து தாக்கியதாகவும், அதில் அவர்கள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான காணொளியையும் இஸ்ரேல் விமானப் படை வெளியிட்டுள்ளது.

நீருக்கடியில் இருந்து பாயும் ஈரானின் ஏவுகணைகள்! திணறப்போகும் அமெரிக்கா

நீருக்கடியில் இருந்து பாயும் ஈரானின் ஏவுகணைகள்! திணறப்போகும் அமெரிக்கா


முக்கிய கட்டமைப்புகள்

இந்த நிலையில், இன்று ஈரான் ஆட்சி சார்ந்த பல முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு விமானத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரானில் நடைபெற்ற பிற தாக்குதல்கள் கீழ்வரும் இடங்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் விமானப்படை தலைமையகங்கள் மற்றும் கட்டளை மையங்கள்,
  • இமாம் ஹொசைன் பல்கலைக்கழகம் வளாகம் –இது IRGC-இன் இராணுவ கல்வி நிறுவனமாகவும் ஈரான் படையினர் செயல்பாட்டு தளமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமிப்பு மற்றும் உற்பத்தி மையங்கள்
  • வான்வழி பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள்

தாக்குதலின் நோக்கம்

மேலும், நாட்டின் பிற பகுதிகளில், ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு படைகள், பாசிஜ் எனப்படும் துணைப் படை அமைப்பு மற்றும் ஈரான் புலானாய்வு அமைச்சின் தலைமையகங்களையும் இஸ்ரேல் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல் போர் விமானங்கள்! | Israel Airstrikes Soldiers At Irgc Headquarters

Image Credit: Le Monde

இந்த தாக்குதல்கள் போரின் புதிய கட்டமாக நடைபெறுகின்றன என்றும், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

இந்திய துறைமுகம் நோக்கி சென்ற கப்பல் மீதே தாக்குதல்

இந்திய துறைமுகம் நோக்கி சென்ற கப்பல் மீதே தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு! நிரந்தரமாக வெளியேறிய தூதுவர்

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு! நிரந்தரமாக வெளியேறிய தூதுவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026