அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

Sri Lanka Australia India
By Sathangani May 01, 2026 05:52 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் பிறந்து வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஜூன் மாதத்தில் 158,300 ஆக இருந்த எண்ணிக்கை 2024 ஜூன் மாதத்தில் 172,800 ஆக அதிகரித்தமை குறிப்பிடத்தக்க உயர்வை எடுத்துக்காட்டுகிறது.

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

 இந்தியாவில் பிறந்தவர்கள் முதலிடம்

தற்போது அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்த அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை | Sri Lankan Born Population In Australia Rises

ஒட்டுமொத்தமாக, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் 110,000 க்கும் சற்று அதிகமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 185,000 ஆக உயர்ந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்தவர்களில் அதிகபட்சமாக இந்தியாவில் பிறந்தவர்கள் முதலிடத்தில் உள்ளதுடன் அவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பிறந்தவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடுங்கள் - சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட அரிய வாய்ப்பு

சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடுங்கள் - சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட அரிய வாய்ப்பு

 

2.5 மில்லியன் நிதி மாயம் : திறைசேரியின் அலட்சியம் அம்பலம்

2.5 மில்லியன் நிதி மாயம் : திறைசேரியின் அலட்சியம் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்