பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு : திருமலையில் கலந்துரையாடல்
Trincomalee
Government Of Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By H. A. Roshan
அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் இலங்கை அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைபு(PSTA) தொடர்பான உரையாடல் இன்று (15) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட் த்திலுள்ள சிவில் அமைப்பு பிரதிநிதிகள், மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடல் நிறைவு பெற்றதும் கலந்து கொண்ட அனைவரும் பயங்கரவாத சட்டத்தினை நீக்குக, அரசை பயங்க வாதத்தில் இருந்து பாது காப்பதற்க்கான சட்ட வரைபை மீள பெறுக எனும் மனுவில் கையொப்பம் இட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 மணி நேரம் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
12 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி