பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்னர் நோய் அறிகுறிகள் -மருத்துவ நிபுணர் வெளியிட்ட தகவல்
vaccine
disease
booster
By Jaso
தற்போது 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பைசர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் ஏற்படும் சிறு அளவிலான நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட வைத்தி நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி உடலில் செயற்பட ஆரம்பிக்க தொடங்கியவுடன் சிறு நோய் அறிகுறிகள் மூன்று தினங்களுக்கு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
பைசர் தடுப்பூசி உடலில் செலுத்தியதன் பின்னர், கொவிட் நோய் அறிகுறிகளுக்கு ஒத்ததான உடல் வலி, தலைவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே மூன்றாவது தடுப்பூசி செலுத்தியதன் பினனர், ஏற்படும் நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்