சிறிலங்காவின் புதிய தந்திரோபாயங்கள் குறித்து தமிழர்தரப்பு கண்டனம்

Parliament of Sri Lanka Maithripala Sirisena Ranil Wickremesinghe C. V. Vigneswaran
By Vanan Nov 29, 2022 06:07 PM GMT
Report

இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அடுத்த மாத நடுப்பகுதியில் அனைத்துக்கட்சி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்திய இந்த விடயத்துக்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இசைவு தெரிவித்தமை - சிங்கள பேரினவாத கட்சிகளின் கூட்டு தந்திரோபாயமாகவே இருக்கலாம் என்ற ஐயம் தமிழர் தரப்பில் தோன்றியுள்ளது.

கூட்டு தந்திரோபாயம்

சிறிலங்காவின் புதிய தந்திரோபாயங்கள் குறித்து தமிழர்தரப்பு கண்டனம் | District Development Council Ranil Ready To Form

இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் மாவட்ட அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும் என மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியதை அடுத்தே மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க தயார் என ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.  

கோவிந்தன் கருணாகரம்

சிறிலங்காவின் புதிய தந்திரோபாயங்கள் குறித்து தமிழர்தரப்பு கண்டனம் | District Development Council Ranil Ready To Form

இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காண்பதாக அதிபர் அண்மையில் உறுதியளித்திருந்த நிலையில், தற்பொழுது மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இணைந்த வட, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

சி.வி. விக்னேஸ்வரன்

சிறிலங்காவின் புதிய தந்திரோபாயங்கள் குறித்து தமிழர்தரப்பு கண்டனம் | District Development Council Ranil Ready To Form

அதேநேரம், இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாது செய்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களை ஆட்சி செய்யும் வகையில் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலையீட்டையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் இல்லாது செய்வதற்காகவே குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க கூடாது எனவும் அவர் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு அவர் தெரிவித்தார்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி