நாட்டை உலுக்கிய தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு

Sri Lanka Police Badulla Sri Lanka Accident Death
By Sathangani May 16, 2024 04:24 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தியத்தலாவை (Diyatalawa) ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் (Fox Hill Supercross 2024) போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

அவர் பதுளை (Badulla) பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (15) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தியத்தலாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்எதண்ட பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரழந்தவராவார்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

7 பேர் உயிரிழப்பு

குறித்த மாணவியின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு | Diyatalawa Accident Student Died

2024 ஃபொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் கடந்த மாதம் 21 ஆம் திகதி தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் இடம்பெற்றது.

அன்று மாலை பந்தயத்தில் பங்கேற்றிருந்த கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 07 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம்: வெளியான தகவல்

ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம்: வெளியான தகவல்

சிகிச்சை பெற்று வந்த மாணவி

பந்தய உதவியாளர்கள் நான்கு பேரும், பார்வையாளர்கள் மூன்று பேரும் அன்று குறித்த விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டை உலுக்கிய தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு | Diyatalawa Accident Student Died

இதேவேளை விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவியொருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை- பாகிஸ்தான் நாட்டவர்கள் தொடர்புட்ட சதி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது

இலங்கை- பாகிஸ்தான் நாட்டவர்கள் தொடர்புட்ட சதி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026