அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Sri Lanka Climate Change Weather
By Shalini Balachandran Oct 23, 2026 12:41 AM GMT
Report

இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட மழைப் பாதிப்புள்ள பகுதிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

மத்திய மாகாணம், குருநாகல், மேல் மாகாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு...! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பேரழிவு...! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

மலைப்பாங்கான வீதி

இந்தநிலையில், பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள், பாறைச் சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை! | Dmc Urges Public To Avoid Hill Country Trips

அத்துடன், பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் வீதி நிலவரங்களை அறிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற இலவச உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, 2026 அக்டோபர் 25 வரை மழைக்காலநிலை மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்குப் பேரிடி: 100 நாட்களைக் கடந்த அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை

ஈரானுக்குப் பேரிடி: 100 நாட்களைக் கடந்த அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை

விகாரமஹாதேவி பூங்காவில் கத்தியுடன் நுழைந்த நபர்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

விகாரமஹாதேவி பூங்காவில் கத்தியுடன் நுழைந்த நபர்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024