தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம்

Vijay ADMK DMK TVK
By Thulsi May 07, 2026 01:54 AM GMT
Report

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக நேற்றிரவு முதல் இந்திய வட்டாரங்களில் செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

திமுகவின் வெளி ஆதரவுடனும் சிறிய கட்சிகளின் பின்புலத்துடனும் அதிமுக ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்துள்ளதாக இந்திய ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு ஏற்றார் போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

அரியணை ஏறும் விஜய் - இன்று பிற்பகல் ஆளுநருடன் சந்திப்பு

அரியணை ஏறும் விஜய் - இன்று பிற்பகல் ஆளுநருடன் சந்திப்பு

பாதுகாப்பான இடத்தில் எம்.எல்.ஏ.க்கள்

இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகும் சொல்லப்படுகிறது. குறித்து இரண்டு திராவிட கட்சிகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில் இது நிஜமானால் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும்.

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம் | Dmk Aiadmk Alliance Vijays Tvk Short Of Majority

இவ்வாறான பின்னணியில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க.வில் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர் என தகவல் வெளியானது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள சி.வி. சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்.எல்.ஏ. கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.  

த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம்

த.வெ.க.வுக்கு ஆதரவு: எடப்பாடி இல்லத்தில் என்.ஆனந்த்..! உச்சக்கட்ட பரபரப்பில் களம்

திமுக இடையூறு செய்யாது

இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது.

தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி..! உச்சக்கட்ட கொதிநிலை - மு.க.ஸ்டாலின் வாக்குமூலம் | Dmk Aiadmk Alliance Vijays Tvk Short Of Majority

விஜய் ஆட்சிக்கு ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல தொடர்ந்து கவனிப்போம். திமுக அரசின் திட்டங்களை தவெக தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம்; திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000-வது வழங்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருவதாக விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது சந்தேகம்தான்.

ஆனால் அதைச் செய்தால் மகிழ்ச்சி. உடனடியாக தேர்தல் வருவதை திமுக விரும்பவில்லை. அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையும் திமுக விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

த.வெ.க ஆசனங்கள் 113 ஆக உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026