நாட்டின் நிலைமை மோசமடையும் - கோட்டாபயவிற்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்
Corona
Gotabhaya Rajapaksa
Travel Ban
SriLanka
By Chanakyan
பயணத்தடையை நாளையதினம் (21) நீக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த முக்கிய கடிதம் ஒன்றை இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
மிகவும் முக்கியமான இந்த தருணத்தில் பயணத்தடை தொடருமாறு நாங்கள் ஆழ்ந்த கரிசனையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என மருத்துவ சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி