இவரைத் தெரியுமா..! பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் காவல்துறையினர் தகவல் கோரியுள்ளனர்.
தகவல் கிடைத்தால்
புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்திலோ அல்லது 0742 226 022 , 0718 591 492, 0718 594 455 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி