மோசடியில் ஈடுபட்டாரா பெண் மருத்துவர்? காருடன் சிக்கினார்
Sri Lanka Police
Doctors
By Sumithiran
போலி இலக்கத்தகடுகளுடன் சொகுசு காரை ஓட்டி வந்த பெண் மருத்துவர் ஒருவர் காருடன் கைது செய்யப்பட்டதாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர், கண்டி வாரியபொல சிறி சுமங்கல மாவத்தை பகுதியில் வசிக்கும் 48 வயதுடைய பெண் மருத்துவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர்
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர், கார் தனது கணவருடையது என்று கூறியுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தார். கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி