டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Dec 21, 2023 09:29 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 92 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபாய் 30 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 420 ரூபாய் 60 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்படாது: பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு

எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்படாது: பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபாய் 64 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 364 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 249 ரூபாய் 74 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 30 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 23 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 05 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரணில் வகுத்துள்ள திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரணில் வகுத்துள்ள திட்டம்

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.18 ரூபாயிலிருந்து 320. 69 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  332.38 ரூபாயிலிருந்து 331.87 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.62 ரூபாயிலிருந்து 320.37 விற்பனைப் பெறுமதி 330.75 ரூபாயிலிருந்து  330.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 322 ரூபாயிலிருந்து 321 ரூபாய் மற்றும்  331 ரூபாயிலிருந்து 330 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகையான பணம்

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகையான பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்