மட்டுப்படுத்தப்பட்ட நிதி! எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்: வெளியாகிய தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Kiruththikan Jul 17, 2022 01:59 AM GMT
Report

எரிபொருள் இறக்குமதி

மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600 மில்லியன் டொலர்களை இலங்கை இனி பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் திறைசேரி ஆகியவை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளன.

இதனால் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் வெளிவரும் வரை 600 மில்லியன் டொலர் தேவையை நீடிக்க முடியாது எனவும் அதுவரை நாம் விநியோகிக்கப்படும் மற்றும் நுகரப்படும் எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மாதமொன்றுக்கு 150-200 மில்லியன் டொலர்கள்

மட்டுப்படுத்தப்பட்ட நிதி! எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்: வெளியாகிய தகவல் | Dollar Crisis Plan To Reduce Fuel Imports Srilanka

போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதமொன்றுக்கு சுமார் 150-200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச நிதியில் கிடைக்கும் என மத்திய வங்கி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 150-200 மில்லியன் டொலர்கள் என்ற தோராயமான தொகை எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் தான் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு வாகன உரிமையாளர்களுக்கு QR குறியீட்டை வழங்குவதற்காக இணையவழி நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்த இணையவழி நடைமுறையின்படி, ஒரு வாகன உரிமையாளரை ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கிறது.

தனித்துவமான QR குறியீடு

மட்டுப்படுத்தப்பட்ட நிதி! எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்: வெளியாகிய தகவல் | Dollar Crisis Plan To Reduce Fuel Imports Srilanka

அவர்களின் அடையாளம், வாகன பதிவு மற்றும் வாகனத்தின் எண் ஆகியவற்றை அங்கீகரிக்க தகவலை வழங்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டவுடன், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு தனித்துவமான QR குறியீடு வழங்கப்படும்.

இந்த முறையின் தொடக்கத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், புதன் மற்றும் வியாழன் (20/21) நாட்களில் இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும் என்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்கும் வாகனங்களை அகற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுப் போக்குவரத்திற்காக தொடருந்து மற்றும் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளின் முழுத் தேவையையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும், சுகாதாரம், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளும் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட எரிபொருள் பாவனையை குறைக்குமாறு  வேண்டுகோள்

மட்டுப்படுத்தப்பட்ட நிதி! எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்: வெளியாகிய தகவல் | Dollar Crisis Plan To Reduce Fuel Imports Srilanka

பல வாகனங்களை இயக்கும் பெருநிறுவனங்கள் அந்த வாகனங்களை நிறுவன அதிகாரிகளின் பெயரில் பதிவு செய்யலாம் என்றும், இதுபோன்ற ஏற்பாடு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், தனிப்பட்ட எரிபொருள் பாவனையை குறைக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும் எரிபொருள் கறுப்பு சந்தையை ஆதரிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிபொருள் பாவனையில் 30 வீதம் அதிகரிப்பு காணப்பட்டதாக விஜேசேகர தெரிவித்தார்.

சில எரிபொருட்கள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மக்களும், கறுப்பு சந்தையும் நுகர்வு அதிகரிப்புக்கு காரணம் என எரிசக்தி அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023