தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 50 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபா 04 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 410 ரூபா 58 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 03 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 357 ரூபா 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 75 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 00 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 216 ரூபா 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபா 90 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபா 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.42 ரூபாயிலிருந்து 321.15 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.16 ரூபாயிலிருந்து 332.92 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.65 ரூபாயிலிருந்து 321.15 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331 ரூபாயிலிருந்து 331.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 321 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 331 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்