இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு

By Thulsi Jun 29, 2026 06:27 AM GMT
Report

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே புதிய நேரடி விமான சேவை வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது.

இந்த புதிய நேரடி விமான சேவை எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines), ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையே இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த கனடா

FIFA உலகக் கோப்பையின் Knockout சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்த கனடா

விமானங்களின் எண்ணிக்கை

இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகப் பயணங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு | Direct Flight Service To Sri Lanka From August

வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பாரிய கோடைகால விரிவாக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத்தின் கீழ், இரண்டு புதிய ஏர்பஸ் (Airbus) விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதுடன், தாய்லாந்தின் புகெட் (Phuket) நகருக்கான புதிய சேவைகள் மற்றும் பல சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம்: 3 நாட்கள் தேடுதல் போராட்டத்தின் பின் உயிருடன் மீட்க்கப்பட்ட சிறுவர்கள்

வெனிசுலா நிலநடுக்கம்: 3 நாட்கள் தேடுதல் போராட்டத்தின் பின் உயிருடன் மீட்க்கப்பட்ட சிறுவர்கள்

குறிப்பிடத்தக்க மைல்

இந்த புதிய விமான சேவை விரிவாக்கமானது இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

தென்கிழக்கு ஆசிய வான்வழிப் போக்குவரத்து வலையமைப்பில் இலங்கை ஒரு முக்கிய மையமாக (Hub) மாறிவருவதையே இது பிரதிபலிக்கிறது.

பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம், இந்த புதிய சேவை இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வளர்க்கும் என்றும், இது இலங்கையின் உள்ளூர் சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என்றும் வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் - ஷேக் ஹசீனா அதிரடி அறிவிப்பு

இந்த ஆண்டே தாய்நாடு திரும்புவேன் - ஷேக் ஹசீனா அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி