அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Inflation Economy of Sri Lanka Dollars
By Kanna Jun 14, 2022 09:35 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(14) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355 ரூபா 72 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபா 52 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் | Dollar Exchange Rate Today Sri Lankan Rupee Cbsl

ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 451 ரூபா 97 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434 ரூபா 07 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 386 ரூபா 18 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026