மீண்டும் டொலர் வீழ்ச்சி - அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி
Dollar to Sri Lankan Rupee
Bank of America
Commercial Bank
Sri Lanka
Dollars
By Rajitha
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (31) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
நேற்றைய(30) தினத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 288.06 முதல் ரூ. 286.12 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 303.55 முதல் ரூ. 301.50 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 288.78 முதல் ரூ. 285.81 மற்றும் ரூ. 301 முதல் ரூ. 298 ஆக காணப்படுகிறது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291 முதல் ரூ. 289 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 303 முதல் ரூ. 301 ஆகவும் குறைந்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 20 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
3 நாட்கள் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்