டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Vanan
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று ( 07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன்(6) ஒப்பிடுகையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கி
அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 283.20 முதல் ரூ. 283.68 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 298.42 முதல் ரூ. 298.94 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூ. 282.02 முதல் ரூ. 282.84 ஆகவும், ரூ. 298 முதல் ரூ. 297 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 285 மற்றும் ரூ. 297 ஆக பதிவாகியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்