இன்றைய டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (18.02.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 299.81 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365.55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 379.51 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 315.56 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.58 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 192.34 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.98 ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்