இரண்டு வாரங்கள் மட்டுமே கால அவகாசம்! இலங்கை மக்களுக்கு மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ,15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ, அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ அல்லது அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்