பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் குழுவினரை வரவேற்ற டொல்பின்கள் (வைரலாகும் காணொளி)

United States of America NASA Sunita Williams
By Sumithiran Mar 19, 2025 11:02 AM GMT
Report

சுனிதா வில்லியம்ஸ்(sunita williams), புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் புளோரிடா அருகே கடற்கரையில் விழுந்த போது, சுற்றி சுற்றி ஏராளமான டொல்பின்கள் வந்த காட்சி வைரலாகி வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பயணித்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இலங்கை நேரப்படி இன்று(19) அதிகாலை 3:27 மணிக்கு, புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.

பந்துபோல் மிதந்து வந்த விண்கலம்

கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் குழுவினரை வரவேற்ற டொல்பின்கள் (வைரலாகும் காணொளி) | Dolphins Welcome Astronauts Back To Earth

விண்கலத்தை வரவேற்ற டொல்பின்கள்

டிராகன் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டொல்பின்கள் வேகமாகச் சென்று மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தன. இந்த காட்சிகள் நாசா ஒளிபரப்பிய நேரடி காணொளியில் பதிவாகி இருந்தன.


இந்த காணொளியை நாசா சமூக வலைதளத்தில் பகிர்ந்து திட்டமிடப்படாத வரவேற்பு குழுவினர் என பதிவிட்டுள்ளது.

ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்

ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்

யாழிலிருந்து சென்ற வேளை அனர்த்தம் : களனி பல்கலை உளவியல் துறை பீடாதிபதி விபத்தில் மரணம்

யாழிலிருந்து சென்ற வேளை அனர்த்தம் : களனி பல்கலை உளவியல் துறை பீடாதிபதி விபத்தில் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025