இலங்கைக்கு கடன் வேண்டுமா? கடும் நிபந்தனையிடும் இந்தியா
India
People
Economy
SriLanka
By Chanakyan
நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்கும் வகையில் இந்தியாவிடம் கோரிய 100 கோடி ரூபாவினை வழங்குவதற்கு கடுமையான நிபந்தனை விதித்துள்ளதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின்சாரத் துண்டிப்பு, உணவுத் தட்டுப்பாடு, வியாபாரங்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி என மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்த வருகின்றனர்.
இதனை சமாளித்துக் கொள்வதற்கு உலக நாடுகளிடம் கடன்பெறத் தொடங்கியுள்ளது இலங்கை. இந்நிலையில் இந்தியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி