ட்ரம்புக்கு கொலை மிரட்டல்! வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறிவிப்பு
america
donald trump
united states
By Vasanth
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து டொனால்ட் ட்ரம்ப் வொஷிங்டனை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், ஈரானிய தலைவர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், புகைப்படத்தில் ட்ரோன் விமானத்தின் நிழலில் ஒருவர் கோல்ஃப் விளையாடுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுலைமானியை கொலை செய்த கொலையாளியும் அதற்கு உத்தரவு வழங்கிய நபரும் நிச்சயம் எதிர்வினைகளை சந்திக்க வேண்டும். எந்த நேரத்திலும் பழிவாங்குதல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் - புகைப்படத்தில் இருப்பவர் ட்ரம்ப் எனவும் அவரை பழிவாங்க ஈரான் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்