சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை! சஜித்தின் நிலைப்பாட்டுக்கு விஜயபால வழங்கிய பதில்

Sajith Premadasa Sri Lanka Police Investigation Ananda Wijepala
By Dharu Feb 17, 2026 05:56 AM GMT
Report

கொழும்பில் இடம்பெற்ற சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை தொடர்பில் பல முக்கிய விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சி தலைவர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மாணவர்களுக்கு அறிவிப்பு

கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

“கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் எந்த விதமான கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை! சஜித்தின் நிலைப்பாட்டுக்கு விஜயபால வழங்கிய பதில் | Double Mu Rder Case Involving A Lawyer

இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றோம். விசாரணைகளில் சில முக்கிய விடயங்கள் தெரிய வந்துள்ளன.

இதனால் அவை தொடர்பிலும், குற்றவாளிகள் தொடர்பில் வெளிப்படையாக கூற முடியாது.

எவ்விதத்திலும் இவை தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை செலுத்தாது.

நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல்

நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல்

பாதாள உலக குழு

குறிப்பாக எமது அரசாங்கத்தால் பாதாள உலக குழுவை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பதுங்கி இருந்த 23 பாதாள உலக குழு நபர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி உள்ளிட்ட இரட்டைக்கொலை! சஜித்தின் நிலைப்பாட்டுக்கு விஜயபால வழங்கிய பதில் | Double Mu Rder Case Involving A Lawyer

குறிப்பாக நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கும், புலனாய்வாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியமாகிறது. அதனை பரிசீலித்து வழங்க உள்ளோம்.

ஆனால் தொழில் துறை சாராத விடயங்களை முன்னெடுத்தால் அவர்கள் மீது விசாரணை இடம்பெறும்.

கடந்த 45 நாட்களில் 9 பேர் துப்பாக்கிச்சூடுகளில் பலியாகியுள்ளனர். மேலும் அதற்கு முந்தைய 45 நாட்களில் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இவ்வாறான உயிரிபலிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ” என கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023