யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்

Jaffna A D Susil Premajayantha Douglas Devananda Ranil Wickremesinghe
By Sathangani Sep 07, 2024 07:32 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரண்டு அமைச்சர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த (Douglas Devananda) மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) ஆகியோரே இன்று (07) பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பிரதானம் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள வர்த்தக நிலையங்களில் ரணிலுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளில் செல்வாக்கு மிக்கவர்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளில் செல்வாக்கு மிக்கவர்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்


ரணிலுக்கு வாக்களித்தல்

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள் | Douglas And Susil Election Campaign For Ranil Jaff

மேலும், சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தான் வெற்றி பெறுவார் என டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (07) யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தைப் பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு : வெளியான காரணம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு : வெளியான காரணம்

வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத் தான் - அடித்துக் கூறும் சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு - கிழக்கு மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத் தான் - அடித்துக் கூறும் சி.வி.விக்னேஸ்வரன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023