கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

Sri Lankan Tamils Kilinochchi Douglas Devananda Northern Province of Sri Lanka
By Dharu Mar 28, 2023 08:28 AM GMT
Report

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதுடன் பாடசாலை மைதானத்திற்கான பாதை பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தரப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள் விழா இன்று (28.01.2023) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர் பற்றாக்கு

கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி | Douglas Devananda Kilinochchi Meeting Speech

மேலும் தெரிவித்ததாவது,

"இங்கு உரையாற்றிய அதிபர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தார். எதிர்வரும் வைகாசி மாதமளவில் கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் சுமார் 7000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமன்றி கிளிநொச்சி மாவட்டத்தின் ஆசிரியர் பற்றாக்குறையையும் கணிசமானளவு நிறைவு செய்ய முடியும். 200 வருட பழைமையான இப்பாடசாலையை 1AB பாடசாலையாக தரமுயர்த்தி தருமாறு 2012 ஆம் ஆண்டு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி | Douglas Devananda Kilinochchi Meeting Speech

அப்போது அதனை நிறைவேற்றியிருந்தேன். கல்வியில் 25 ஆவது மாவட்டமாக இருந்த இப்பாடசாலை 9ஆவது மாவட்டமாக முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நாட்டின் எதிர்கால தலைவர்களும் இன்றைய விழாவின் நாயகர்களுமான மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கல்வியில் உயர்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும்" என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026