ரணிலை சந்தித்தார் டக்ளஸ்...!
Douglas Devananda
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
By Kanna
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
டக்ளஸ் முன்வைத்த கோரிக்கை
இதேவேளை, நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு ரணிலிடம் டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
