சீனாவின் டிராகன் ஆண்டு! மக்கள் தொகையில் பாரிய மாற்றம்

World Population Day China
By Kathirpriya Jan 29, 2024 08:39 AM GMT
Report

சீனாவில் சரிவடைந்துள்ள மக்கள் தொகையை சீனாவின் டிராகனின் ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் நம்பிக்கைப்படி, 12 ராசிகளின் சுழற்சியின் அடிப்படையில், சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த அறிகுறிகளைக் குறிக்கும் விலங்குகளின் பெயர்களால் அந்த ஆண்டை அழைக்கின்றனர்,

அதன்படி, இந்த ஆண்டின் (2024) ராசி விலங்காக டிராகன் இருப்பதால், இந்த ஆண்டை சீனாவில் டிராகன் ஆண்டாக கொண்டுள்ளனர்.

திடீரென அதிகரித்த தக்காளியின் விலை

திடீரென அதிகரித்த தக்காளியின் விலை

மக்கள்தொகை  குறைந்துள்ளது

மேலும், டிராகன் வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை சீன மக்களிடையே நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் டிராகன் ஆண்டு! மக்கள் தொகையில் பாரிய மாற்றம் | Dragon Year Will Increase China Population

சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவது அந்நாட்டு அரசை கவலையடையச் செய்துள்ள நிலையில் பிறந்துள்ள இந்த ஆண்டு சீனாவில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகை 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 2.08 மில்லியன் குறைந்துள்ளது,

தென்னாபிரிக்காவின் வழக்கு! சர்வதேச நீதிமன்றத்தை குற்றம் சாட்டும் இஸ்ரேல்

தென்னாபிரிக்காவின் வழக்கு! சர்வதேச நீதிமன்றத்தை குற்றம் சாட்டும் இஸ்ரேல்

நாகத்தின் கடைசி  ஆண்டு

தவிரவும் 2022 ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகையம் 850,000 ஆக குறைவடைந்துள்ளது.

சீனாவின் டிராகன் ஆண்டு! மக்கள் தொகையில் பாரிய மாற்றம் | Dragon Year Will Increase China Population

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகத்தின் கடைசி ஆண்டாக இருந்த போதே அந்நாட்டின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

லொஹான் ரத்வத்தவிற்கு மீண்டும் ராஜாங்க அமைச்சு பதவி

லொஹான் ரத்வத்தவிற்கு மீண்டும் ராஜாங்க அமைச்சு பதவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011