12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Sri Lankan Peoples Water
By Vanan Aug 07, 2023 11:23 AM GMT
Report

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் தற்போது குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 48,000 குடும்பங்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகம்

12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு | Drinking Water Shortages In 12 Districts

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைக்கப்பட்ட பௌசர்களைப் பயன்படுத்தி, 12 மாவட்டங்களுக்குள் உள்ள 40 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சுமார் 156,000 நபர்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர் தட்டுப்பாட்டால் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட  சுதந்த ரணசிங்க, வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் பௌசர்கள் மூலம் நீரை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் குடிநீரை வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 2 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025