தொடருந்து விபத்தின் மனதை உருக்கும் காட்சிகள்(காணொளி)
Narendra Modi
India
Train Crash
Accident
Death
By Sumithiran
நேற்றையதினம் கிழக்கு இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தின் அழிவு காட்சிகள் காணொளி மூலமாக வெளியாகி உள்ளன.
பயங்கர ரயில் விபத்து தொடர்பாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் "கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு பயணிகள் தொடருந்து மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 288 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்