அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன்

Arjun Russo-Ukrainian War Ukraine Russian Federation Ukrainian Refugee
By Vanan Sep 11, 2023 01:32 AM GMT
Report

உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று(10) அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என இருதரப்பும் தெரிவித்துள்ளன.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்கலங்களின் இடிபாடுகள் டார்னிட்ஸ்கி, சோலோமியன்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி, ஸ்வியாடோஷின்ஸ்கி மற்றும் போடில் மாவட்டங்கள் மீது விழுந்ததாக நகர இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெவ்வேறு திசைகளிலிருந்து நுழைவு

"ஆளில்லா வான்கலங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்தும் தலைநகருக்குள் நுழைந்தன. வான் பாதுகாப்புப் படைகள் 24இற்கும் அதிகமான ஆளில்லா வான்கலங்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இன்னும் 30 நாட்களே: உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா

இன்னும் 30 நாட்களே: உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா

அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன் | Drones Attack Kyiv Crimea Russia Ukraine War

சரியான எண்ணிக்கையை உக்ரைன் விமானப்படை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கீவ்வில் குறைந்தது 10 குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைனால் ஏவப்பட்ட ஆளில்லா வான்கலங்கள்

எவ்வாறாயினும், கிரிமிய தீபகற்பத்திற்கு அருகிலுள்ள கருங்கடலில் உக்ரைனால் ஏவப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்களை வான் பாதுகாப்பு கட்டமைப்பு அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன் | Drones Attack Kyiv Crimea Russia Ukraine War

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த தீர்மானம்

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த தீர்மானம்

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021