தேசத்தந்தையின் பட்டத்தை பறித்த அரசு - ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் நீக்கம்

Bangladesh World
By Thulsi Jun 05, 2025 03:21 AM GMT
Report

ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Sheikh Mujibur Rahman) 'தேசத்தந்தை' என்ற பட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசாங்கம் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட பங்களாதேஷின் ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டது.

கனடா எல்லை பாதுகாப்பு: கரி ஆனந்தசங்கரி புதிய சட்ட முன்மொழிவு

கனடா எல்லை பாதுகாப்பு: கரி ஆனந்தசங்கரி புதிய சட்ட முன்மொழிவு

இடைக்கால அரசு நடவடிக்கை

அதனையடுத்து, 'தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்' திருத்தம் செய்ய இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசத்தந்தையின் பட்டத்தை பறித்த அரசு - ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் நீக்கம் | Drops Title Father Of The Nation 4 Mujibur Rahman

பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஒரு சுதந்திர நாடாக உருவாக, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இதன் விளைவாக பங்களாதேஷ் தனி நாடாக உருவெடுத்தது. விடுதலை காலத்தில் பங்களாதேஷ் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள், 'சுதந்திரப் போராளிகள்' என அழைக்கப்பட்டவர்கள்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரிக்கை முழக்கம்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரிக்கை முழக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் 

தற்போது இடைக்கால அரசால் 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' என மறு பெயரிடப்பட்டுள்ளனர்.

தேசத்தந்தையின் பட்டத்தை பறித்த அரசு - ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் நீக்கம் | Drops Title Father Of The Nation 4 Mujibur Rahman

அதே வேளையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' பட்டம் நீக்கப்பட்டாலும், அவரது சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அந்தஸ்து தக்க வைக்கப்பட்டுள்ளது.   

உக்ரைனை சரணடையும் படி கூறிய புடின்: தடுத்தாடிய உக்ரைன் புலனாய்வுப் பிரிவு

உக்ரைனை சரணடையும் படி கூறிய புடின்: தடுத்தாடிய உக்ரைன் புலனாய்வுப் பிரிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020